... (Continue reading)
புதுடில்லி: தொடர்ந்து முடங்கி வரும் பார்லி.,யை அமளி இல்லமால் நடத்தும் முயற்சியாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜை அழைத்து பேசினார். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் பார்லி.,யில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் காங்., அரசு தவித்து... (Continue reading)